Pushpavanam kuppusamy folk dances



Pushpavanam kuppusamy folk dances in hindi

Folk dances in the philippines...

புஷ்பவனம் குப்புசாமி

புஷ்பவனம் குப்புசாமி
இயற்பெயர்குப்புசாமி
பிறப்பிடம்தமிழ்நாடு, &#;இந்தியா
இசை வடிவங்கள்நாட்டுப்புறப் பாடகர், பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்

புஷ்பவனம் குப்புசாமி என்றறியப்படும் குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார்.

தம் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள்[1] என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர்.[2] தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார்.

சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

Pushpavanam kuppusamy folk dances

  • Pushpavanam kuppusamy folk dances
  • Pushpavanam kuppusamy folk dances in hindi
  • Folk dances in the philippines
  • Folk dances around the world
  • Pushpavanam kuppusamy folk dances in tamil
  • தமிழக அரசின்கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.[3]

    பிறப்பும் கல்வியும்

    [தொகு]

    குப்புசாமி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளம் அறிவியலில் விலங்கியல் பட்டம் பெற்றார். பின்னர் குப்புசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

    இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம்